TAMIL COMMUNITY CENTRE த"ழ் ச&க ைமயம் TAMIL COMMUNITY CENTRE
் ் ் ் Steering Committee Members வ"#ப%&' () உ+#,ன.க0 • Keerthana Rang - 5ர்த்தனா ராங் • Nedra Rodrigo - ேநத்ரா ெராட்ரிேகா • Neethan Shan - ந ீ தன ் சண ் Gகராஜா • Pamela Ketheeswaran - ப"லா ேகPஸ ் வரன • Ramanathan Lambotharan - இராமநாதன ் லம்ேபாதரன • Siva Vimalachandran - Yவா Zமலச்சந்[ரன • Vadivelu Santhakumar - வ^ேவ_ சாந்த`மார் • Vithu Ramachandran - Za இராமச்சந்[ரன TAMIL COMMUNITY CENTRE
PROJECT VISION [ட்ட அைமZடம் i. Programming iii. Land Acknowledgement ii. Equitable Approach iv. Environmental Sustainability TAMIL COMMUNITY CENTRE
i. Programming நிகழ்ச்(த் *ட்டம் It is intended that the TCC be a dynamic, innovative, multi-purpose, and non-denominational facility incorporating spaces and service to help address the current and growing needs of the Tamil community. Generally, spaces are needed for but not limited to; meeting, multi-faith, recreation, events and social services. The specific functional space requirements are to be determined and refined through a comprehensive, inclusive and accessible community consultation model. த"ழ்ச் ச&கத்[ன ் நடப்c மற்eம் வளர்ந்aவgம் எ[ர்காலத் ேதைவகைளக் கgத்[ல் ெகாண ் i, இதற்` உதlம் வைகmல் ஆற்ற_ம், cத்தாக்கத்தன ்ைமoம், பல்ேநாக்`ம் ெகாண ் ட இட வச[கpம் ேசைவகpம் இைணந்[gக்qன ் ற மதச் சார்பற்ற வளாகமாக த.ச.ைம. அைமவa எமa ேநாக்கமா`ம். இ[ேல எமa ெபாaவான ேதைவகளான ஒன ்etடல்கள், பன ் மத நம்uக்ைக நிகழ்lகள், ெபாvaேபாக்` அம்சங்கள், மற்eம் ச&க ேசைவகள் என ் பவற்eக்`ம் அப்பா_ம் ெவவ்ேவeபட்ட ெசயற்பாiகpக்கான இடவச[த் ேதைவகைள உள்வாங்q, இல`Zல் அwகக்t^ய, பரந்த ேநாக்`ம், தன ்ைமoம் ெகாண ் ட ஒg Gvைமயான ச&க ஆேலாசைன மா[ரி அைமப்uனால் Pர்மானிக்கப்பட்iச் xர்ப்பiத்தப்பiம். TAMIL COMMUNITY CENTRE
ii. Equitable Approach சமத்aவமான அw`Gைற The TCC is to be developed reflecting the community’s commitment to creating safe and accessible spaces free from: sexism, racism, Islamophobia, homophobia, ableism and other forms of discrimination. த"ழ்ச் ச&க ைமயம் (த.ச.ைம.) ச&கத்[ன ் உத்தரவாதத்ைத ெவளிப்பiத்aம் வைகmல் பா{ன வாதம், இனவாதம், இஸ ் லா"ய ெவeப்c, தற்பா{னர் ெவeப்c, வ_Zழந்ேதார் ெவeப்c உள்ளிட்ட அைனத்aப் பா`பாட்i வ^வங்களி{gந்aம் ZiZக்கப்பட்ட பாaகாப்பானெதாg இடமாக இதைன உgவாக்`ம். TAMIL COMMUNITY CENTRE
iii. Land Acknowledgement நிலக்கடப்பாட்i நன ் • The TCC is to be developed with acknowledgement that it will be constructed on the traditional territory of many indigenous nations, including the Haudenosaunee, the Wendat, Anishnabeg, the Chippewa, the Metis, and the Mississaugas of the Credit River. The territory was the subject of the Dish With One Spoon Wampum Belt Covenant, an agreement between the Iroquois Confederacy and the Ojibwe and allied nations to peaceably share and care for the resources around the Great Lakes. This territory is also covered by the Upper Canada Treaties: Treaty 13 and the Williams Treaties. Today, the meeting place of Toronto (from the Haudenosaunee word Tkaronto) is still the home to many indigenous people from across Turtle Island and we are grateful to have the opportunity to live and work in this territory. வட அெமரிக்காZன ் ஆ[க் `^களான ேஹா^னேஷானி, ேமட்^, அனிஷ ் ணாெபக், ெவண ் டாட், Yப்பவா ஆqேயாரின ் மரcவ~ மண ் ணி_ம் qெர^ட் ஆற்•ன ் பழங்`^களான "€ஸாகாZனரின ் நிலப்ப`[m_ம் நாம் இன ்e `^mgக்qேறாம் என ் பைத Gvைமயாக ஒப்cக்ெகாண ் i இத் த"ழ் ச&க ைமயத்ைத உgவாக்கlள்ேளாம். இெராக்வா tட்iக் `v, ஓ‚ப்ேவ `v மற்eம் tட்i நாiகளிைடேய உgவான உடன ் ப^க்ைகயான qண ் ணத்aடன ் ஒற்ைறக் கரண ் ^ ேசா~ அணிமணி tட்i ஒப்பந்தத்[ற்` அ^ப்பைடயாக இந்நிலப்ப`[ேய அைமந்[gந்தa. இந்த உடன ் ப^க்ைக வட அெமரிக்காZன ் ெபgம் ஏரிப் ப`[களின ் வளங்கைள அைம[யான Gைறmல் பqரlம் பராமரிக்கlம் உgவாக்கப்பட்டa. இந்நிலம் உயர் கனடா உடன ் ப^க்ைககளான: உடன ் ப^க்ைக ப[ன ் &ன ்e, Zல்{யம்ஸ ் உடன ் ப^க்ைக ஆqயவற்eக்` உட்பட்டதா`ம். ேஹா^னேஷானி பழங்`^ ெமா~mன ் 'டகேரான ் ேடா' என ் ற ெசால்ல^m{gந்aப் uறந்த இன ்ைறய ' ெராறன ் ேரா' என ் ற ெசால் இப்ேபாaம் ஆைமத் Pl என ் றைழக்கப்பட்ட வட அெமரிக்காZன ் †ர்வ `^கள் பலவற்•ன ் வYப்uடமாக அைமந்aள்ளa என ் பa `•ப்uடத்தக்கa. இந்த மண ் ணி_ம் இந்தச் ச&கத்[_ம் வாழlம் இயங்கlம் qைடத்த வாய்ப்uற்காக நாம் இந்த மண ் wக்`ம் அதன ் ஆ[ மக்கpக்`ம் கடப்பாi உைடயவராqேறாம். TAMIL COMMUNITY CENTRE
iv. Environmental Sustainability ‡ழல் ேபண ் த` தன ்ைம The TCC is to be developed with a commitment to environmentally sustainability and should aim to surpass the basic requirements mandated by municipal code. நகராட்Yயால் `•mடப்பiம் அ^ப்பைடத் Z[Gைறகpக்`ம் ேமலாக, அர்ப்பணிப்ேபாi ‡ழைலப் ேபwம் வைகmல் Gன ்ˆதாரணமாக ந ீ ^த்a இயங்`ம் Gைறைமmல் த"ழ்ச் ச&க ைமயம் (த.ச.ைம.) வளர்த்ெதiக்கப்பiம். TAMIL COMMUNITY CENTRE
PROJECT LOCATION [ட்ட அைமZடம் i. Status of Discussions with CreateTO ii. Map iii. Criteria TAMIL COMMUNITY CENTRE
Status of Discussions with CreateTO Since April 2019 the Committee has been in discussions with CreateTO, the City of Torontoʼs real estate wing, to identify a suitable location for the project. Discussions have been progressing well, and the Committee and CreateTO are aiming to have a site selected and approved by Toronto City Council by the Spring of 2020. TAMIL COMMUNITY CENTRE CONSULTATION RESULTS
TAMIL COMMUNITY CENTRE
Recommend
More recommend